சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பாரதியார் பல்கலையில் பி.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு

கோயம்பத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

News image
Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:36 pm IST

கோயம்பத்தூர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த மே மாதத்தில் பி.எட்., படிப்புக்கான தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

பி.எட்., தேர்வு முடிவுகளை அறிய www.b-u.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.