நீட் தகுதித் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மட்டுமே தேர்ச்சி: கல்வியாளர்கள் அதிர்ச்சி
நீட் தகுதித் தேர்வில் புதுவை, காரைக்காலை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் 30 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.









