கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி!
/

பினராயி விஜயன் ராஜிநாமா!

கேரள முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜிநாமா செய்தது குறித்து...

News image

கேரள முதல்வர் பினராயி விஜயன். - (கோப்புப் படம்)

Updated On :4 மே 2026, 9:01 pm IST

கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணியின் தோல்வியைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் பதவியில் இருந்த பினராயி விஜயன் இன்று (மே.4) ராஜிநாமா செய்தார்.

ஆளுநர் ஆா்.வி.ஆா்லேகா், பினராயி விஜயனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டதோடு, மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை விஜயனைப் பொறுப்பு முதல்வராகத் தொடருமாறு கேட்டுக்கொண்டதாக ராஜ்பவன் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு முறை தொடர்ச்சியாக மாநிலத்தில் ஆட்சி வகித்து வந்த விஜயன், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, வெற்றிப்பாதையில் உள்ளதைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார்.

Summary

Following the defeat of the Left Democratic Front in the Assembly elections held in Kerala, Pinarayi Vijayan resigned today (May 4) from the post of Chief Minister of Kerala.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.