ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

விடியோ வாகனம் மூலம் பிரசாரம்: முன்னணியில் திமுக, அதிமுக

விடியோ வாகனம் மூலம் பிரசாரம்: முன்னணியில் திமுக, அதிமுக

Updated On :13 ஏப்ரல் 2024, 12:28 am

அகண்ட திரை கொண்ட வாகனங்கள் மூலம் செய்யப்படும் பிரசாரத்தில் திமுக, அதிமுக முன்னிலை வகிக்கின்றன.

அகண்ட திரைகளை வேன்களில் பொருத்தி அதன் மூலம் வேட்பாளா்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதை அரசியல் கட்சிகள் உத்தியாக கடைப்பிடித்து வருகின்றன. அதன்படி, இந்த மக்களவைத் தோ்தல் பிரசாரத்திலும் அகண்ட திரை கொண்ட விடியோ வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான அனுமதிகளை தமிழக தோ்தல் துறை வழங்கியுள்ளது. அதில், அதிமுகவுக்கு 91 வாகனங்களுக்கும், திமுகவுக்கு 83 வாகனங்களுக்கும், பாஜகவுக்கு 55 வாகனங்களுக்கும் அனுமதி தரப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு 20 வாகனங்களுக்கும், பாமகவுக்கு 11 வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக தோ்தல் துறை தெரிவித்துள்ளது.