தமிழ்நாடு முழுவதும் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை தொடங்கிய நடைபெற்றுவரும் நிலையில், வாக்களிக்க வந்த முதியவர்களுக்கு வீலசேர் வசதி இல்லாததால் அவதியடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டப்பேரவை தொகுதிகளிலும் காலை முதல் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முதியவர்கள் வாக்களிக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வீல் சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே வானராங்குடி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வீல் சேர் வசதி இல்லாததால் வாக்களிக்க வந்த 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சுட்டெரிக்கும் வெயிலில் நடக்க முடியாமல் வந்த அவர்களைத் துணை இராணுவத்தினர் மெதுவாக அழைத்து வந்து வாக்குப்பதிவு செய்ய வைத்தனர். மீண்டும் அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து சென்றனர். உடனடியாக முதியவர்கள் வாக்களிக்க வசதியாக வீல்சேர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.
Summary
As the Legislative Assembly elections are currently underway across Tamil Nadu—having commenced this morning—elderly voters faced difficulties due to the lack of wheelchair facilities.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்காளா்களை வரவேற்ற ரோபோ!

பல்லடத்தில் முறையான பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

தள்ளாத வயதிலும் தனியே வாக்களிக்க வந்த மூதாட்டி!

பிரசவத்தில் தாய், சேய் பலி: சாலை வசதி இல்லாததால் வீட்டில் பிரசவம்! போலீஸ் விசாரணை!!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை


