தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வம் முன்னிலையில் வகித்து வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஒன்பது சுற்றுகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வம் 29,209 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தவெக சார்பில் போட்டியிட்ட எஸ். பிரகாஷ் 29,036 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக சார்பில் போட்டியிட்ட டி. நாராயணசாமி 11,584 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுகவின் ஓ. பன்னீர்செல்வம் 173 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
In the Bodinayakanur Assembly constituency of Theni district, DMK candidate O. Panneerselvam is leading.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

22 முதல் 26 சுற்றுகளில் திண்டுக்கல் தோ்தல் முடிவுகள்

தொகுதி அலசல்...அவிநாசி (தனி) மத்திய அமைச்சரை எதிர்கொள்ளும் இளம் பெண் மருத்துவர்!
போடியில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்!

போடிநாயக்கனூர்: திமுக சார்பில் போட்டியிடுகிறாரா ஓபிஎஸ்?
வீடியோக்கள்
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு



