2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தோல்வியடைந்தார். தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் பதவி வகித்தவர்கள் அடுத்த முறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைவது அரிதினும் அரிது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991 - 1996 வரை முதல்வராகப் பதவி வகித்து அதனைத்தொடர்ந்து அவர் தேர்தலைச் சந்தித்த 1996-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த நிலையில், அந்த வரிசையில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக மு. க. ஸ்டாலினும் தற்போது இணைந்தார்.
2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்தார்.
Summary
This is the first instance of an incumbent CM losing his seat since the defeat of late Chief Minister Jayalalithaa from Bargur constituency in 1996.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதயநிதி வைத்த கோரிக்கை! உடனே ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய்!

ரீல்ஸ் எடுத்து போஸ்ட் செய்யத்தான் ‘சிங்கப்பெண்’ பிரிவா? முதல்வர் விஜய்க்கு உதயநிதி கேள்வி!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

வெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



