இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணி

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி
Updated on
1 min read

இந்திய சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணிக்கு 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 பணி: Company secretary trainee
 காலியிடங்கள்: 02
 சம்பளம்: மாதம் ரூ.5,000 - 10,000
 தகுதி: 8-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தேர்வு நடைபெறுகிறது. இப்பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.
 தேர்வு நடைபெறும் நாள்: 30.08.2016
 தேர்வு நடைபெறும் இடம்: CORE - V, SCOPE COMPLEX 7,LODHI ROAD, NEW DELHI. PIN - 110 003.
 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cementcorporation.co.in/UserFiles/files/Company%20secretaryship.pdf  என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com