தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் காலியாக உள்ள 37 இளநிலை உதவியாளர் மற்றும் இளநிலை சுருக்கெழுத்தாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 37
பணி இடம்: திருச்சி
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Assistant Grade III Trainee - 25
பணி: Junior Steno Typist Grade III Trainee - 10
பணி: Grade VI Trainee (As per Cement Wage Board) (For LSFM - Cement Plant) - 02
தகுதி: எம்.காம், வேதியியல் துறையில் எம்.எஸ்சி மற்றும் ஏதாவதொரு துறையில் பட்டம், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 01.08.2016 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Tamilnadu Newsprint and Papers Limited
Kagithapuram – 639 136, Karur District,
Tamil Nadu
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2016
மேலும், வயதுவரம்பு சலுகை, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpl.com/Careers/staff_steno%20trainees.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதள லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி புகழாரம்

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

காஞ்சிபுரம்: திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


