ஒடிசாவில் செயல்பட்டு வரும் "Mining Corporation Limited" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.05/OMC
பணி: General Manager (Finance) - 01
பணி: Addl.General Manager (Finance) - 01
பணி: General Manager (Personnel) - 01
சம்பளம்: மாதம் ரூ.37,400 - 67,000
பணி: Dy.Manager (Finance) - 04
பணி: Dy.General Manager (Personnel) - 02
பணி: Sr.Manager (Personnel) - 04
பணி: Dy.General Manager (Mechanical) - 01
பணி: Dy.Manager (Geology) - 03
பணி: Dy.Manager (Company Affairs) - 01
பணி: Manager (Electrical) - 01
பணி: Dy.Manager (Civil) - 01
பணி: Dy.Manager (IT) - 07
பணி: Medical Officer -III - 04
பணி: Dy.Manager (Mining) - 02
பணி: Dy.Manager (Forest & Environment) - 01
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100
விண்ணப்பிக்கும் முறை: http://www.omcltd.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.omcltd.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காமராஜருக்குப் பிறகு அதிக தொழிற்சாலைகளைக் கொண்டு வந்தவர் மு.க. ஸ்டாலின்! கே.எஸ். அழகிரி புகழாரம்

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை

காஞ்சிபுரம்: திருமணம் முடிந்தவுடன் வாக்களிக்க வந்த புதுமணத் தம்பதி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வா? அமைச்சகம் விளக்கம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

