தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தி சங்க கூட்டமைப்பு நிறுவனத்தில் (ஆவின்) திருச்சி கிளையில் Executive (Office), Ectension Officer Driver, Technician போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி 20-ஆம் தேதியாகும்.
விளம்பர எண்: 4/TRY/2016
பணி: Executive (Office) - 01
பணி: Extension Officer Grade-II - 03
பணி: Executive (Lab) - 01
பணி: Driver-HVD -05
பணி: Technician (Boiler) - 03
பணி: Technician(Operation) - 02
பணி: Technician (Welder) - 01
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பீர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
The General Manager, Tiruchirappalli District Co-operative Milk Producers Union Ltd., Pudukottao Road, Kottapattu, Tiruchirappalli - 620 023
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.09.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aavinmilk.com என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்காளர்களைத் தமிழில் பேசி பூ கொடுத்து வரவேற்ற ரோபோ!

சமூகம் தழைக்க தமிழ்நாடு வெல்லும்! திருமாவளவன் நம்பிக்கை

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! காலை 11 மணி வாக்குப்பதிவு நிலவரம் - நேரலை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


