தேசிய தொலைதூர உணர்திறன் மையத்தில் வேலை

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொலைதூர உணர்திறன் மையத்தில் நிரப்பப்பட உள்ள
Published on
Updated on
1 min read

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய தொலைதூர உணர்திறன் மையத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீக்கல் உதவியாளர் மற்றும் இதர பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 74

பணி:  Technician - B

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:     
1. Electronics Mechanic - 22
2. Electrician -  14
3. Fitter - 02
4. nstrument Mechanic - 04
5. Laboratory Assistant Chemical - 01
6. Machinist -  06
7. Motor Mechanic - 01
9. Refrigeration & Air-Conditioning -  04
10.  Draughtsman - B (Civil) - 06
11. Technical Assistant - 02    
12. Scientific Assistant - 10

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, ஐடிஐ, டிப்ளமோ, கணிதம், கணினி அறிவியல், புள்ளியியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 10.06.2017 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.06.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/0Bx2SfXPJvR2RbkhTbzV2YjYxeFk/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com