இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை
ஜுனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (புரொடக்ஷன்)


பணி: ஜுனியர் இன்ஜினியரிங் அசிஸ்டென்ட் (புரொடக்ஷன்)
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.11,900-32,000
தகுதி: பி.எஸ்ஸி.,/ பட்டயப் படிப்பில் (கெமிக்கல், ரிஃபைனரி & பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்) மற்றும் துறை சார்ந்த ஓராண்டு பணி அனுபவம்.
வயது வரம்பு: 18 வயது முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.locrefrecruit.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிரிண்ட் அவுட் மற்றும் சான்றிதழ்களை பின்வரும் முகவரிக்கு 5.4.17 ஆம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்: Indian Oil Corporation Limited, Paradip Refinery, Post Box No. 145, General Post Office (GPO), Bhubaneswar - 751001.
மேலும் விவரங்களுக்கு: http://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/13.pdf
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.03.2017
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...