சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் 500 அப்பரண்டீஸ் பயிற்சி

பாதுகாப்பு துறை அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்தான நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்

Published On :

பாதுகாப்பு துறை அமைச்சத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவரத்தான நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) நிறுவனத்தின் நாசிக் பிரிவில் நிரப்பப்பட உள்ள 500 அப்பரண்டீஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பபமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 500

விளம்பர எண்: R/NK/KP/Appr/2017

பணி: Trade Apprentice
1.  Fitter : 285
2.: 63 Posts
3. PASSA : 65
4. Mechanic (Motor Vehicle) : 8
5. Draughtsman (Mechanical) : 10
6. Turner : 12
7. Carpenter : 6
8. Machinist : 15
9. Welder (Gas & Electric) : 20
10. Electronics Mechanic : 4
11. Painter (General) : 12

தகுதி: பத்தாம் தேர்ச்சியுடன் சம்மந்ப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.apprenticeship.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2017

மேலும் http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/ApprenticeRegistration.aspx என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான சந்தேகங்களுக்கு விடை காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.