வேலை... வேலை... வேலை... பொறியியல் முதுகலை பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வேலை... வேலை... வேலை... பொறியியல் முதுகலை பட்டதாரிகளுக்கு இஸ்ரோவில் வேலை!
Published on
Updated on
1 min read


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் காலியாக உள்ள ஆராய்ச்சியாளர், பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 

பணி: Scientist/ Engineer

தகுதி: துறை சார்ந்த படிப்பில் முதல் வகுப்பில் எம்இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது கேட் தகுதி பெற்று டிசைன் (உற்பத்தி டிசைன்) பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 56,100 - 1,77,500  

விண்ணப்பிக்கும் முறை: www.sac.gov.in அல்லது https://recruitment.sac.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.02.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruitment.sac.gov.in/OSAR/Pdfs/0218.pdf;OSAR_SESSIONID=15EF474CEC07769EEBFDD5B68FC2AA10 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com