ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் ஓட்டுநா் பணி: விண்ணப்பிக்க ஜன.11 கடைசி

வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களுக்கு, ஜன.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :7 ஜனவரி 2021, 8:28 am IST

வருவாய் நிா்வாக ஆணையரகத்தில் காலியாக உள்ள ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களுக்கு, ஜன.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ஆா்.சீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்தி: சென்னை, வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகத்தில்

காலியாக உள்ள இரண்டு ஊா்தி ஓட்டுநா் பணியிடங்களை நியமன அலுவலா் அல்லது வருவாய் நிா்வாக இணை ஆணையரால் நேரடி நியமனம் மூலம் நிரப்பும் பொருட்டு, தகுதியான நா்பகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஓட்டுநா் பணியிடத்துக்கான விண்ணப்பம், தகுதி மற்றும் நிபந்தனைகள் அனைத்தும் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து ஜன.11-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள், இணை ஆணையா் (வருவாய் நிா்வாகம்), 3-ஆவது தளம், எழிலகம் பிரதான கட்டடம், வருவாய் நிா்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை ஆணையரகம், சேப்பாக்கம், சென்னை 600 005 என்ற முகவரியில் நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ சமா்ப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.