தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

ஜிப்மர் பல்கலையில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 2 ஜூனியர் ரெசிடென்ட் (பல் மருத்துவம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2021, 7:32 am

தினமணி


புதுச்சேரியில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள 2 ஜூனியர் ரெசிடென்ட் (பல் மருத்துவம்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரேவற்கப்படுகின்றன. 

அறிக்கை எண். Admin-I/JR-NPG-D/12/2021 

நிர்வாகம்: Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER) 

பணி: Junior Resident (NPG-Dentistry) - 02

சம்பளம்: மாதம் ரூ.56,100 - ரூ.85,500

தகுதி: பல் மருத்துவத்தில் பிடிஎஸ் தேர்ச்சி பெற்று குறைந்தபட்சம் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேவண்டும். 

விண்ணப்பக் கட்டணம் : பொது, ஓபிசி பிரிவினர் ரூ.500 எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250 செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை : https://www.jipmer.edu.in/announcement/jobs என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை : தகுதி, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் செய்யப்படுவர். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.01.2022

மேலும் விபரங்கள் அறிய https://jipmer.edu.in அல்லது https://jipmer.edu.in/sites/default/files/JR%20NPG-Dentistry_0.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.