வேலை... வேலை... வேலை... கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் சி-டிஏசி எனும் கணினி தொழில்நுட்ப மேம்பாட்டு நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட மேலாளர்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.










