பொதுத் துறை நிறுவனமான டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷன் துறையில் காலியாக உள்ள Assistant Manager - Program Management , Sr. Director பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிர்வாகம் : Digital India Corporation
பணி : Assistant Manager - Program Management - 01
பணி : Sr. Director (Chief Technology Officer) - 01
தகுதி : பொறியியல் துறையில் பிஇ., பி.டெக் முடித்து மத்திய, மாநில அரசு துறைககளில் அதிகாரியாக பணியாற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 58 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.37,400 - ரூ.67,000
இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா...? ரூ.2.50 லட்சம் சம்பளத்தில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?
விண்ணப்பிக்கும் முறை : https://ora.digitalindiacorporation.in/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
Assistant Manager - Program Management பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.08.2021
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.08.2021
மேலும் பணி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை போன்ற விவரங்கள் அறிய https://dic.gov.in/ அல்லது https://ora.digitalindiacorporation.in/ என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கான லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆய்வகப் பொறுப்பாளா் போக்ஸோவில் கைது
தலைமறைவாக இருந்த இரு கைதிகள் கைது

1.8.1976: சீன பூகம்பத்தில் 10 லட்சம் பேர் சாவு

அரசுப் பள்ளியில் ரூ. 2 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: அமைச்சா் திறந்து வைத்தாா்
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



