வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய தர நிர்ணய மையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின்கீழ் செயல்பட்டும் வரும் இந்திய தர நிர்ணய மையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.








