விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!

தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள  young professional பணியிடங்களுக்கான புதிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.60 ஆயிரம் சம்பளத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை!
Updated on
1 min read


தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள  young professional பணியிடங்களுக்கான புதிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி: young professional(legal)

காலியிடங்கள்: 30

சம்பளம்: மாதம் ரூ.60,000

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் CLAT-2022 நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: CLAT-2022 நுழைவுத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள், விண்ணப்பத்தாரின் சட்ட அறிவு மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.09.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com