பொதுத்துறை நிறுவனமான Eastern Coalfield Limited நிறுவனத்தில் காலியாக உள்ள 313 Mining Sirdar பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். ECL/CMD/Recruit/SRD/MS-21-22/742
பணி: Mining Sirdar
காலியிடங்கள்: 313
சம்பளம்: மாதம் ரூ.31,852
இதற்கு விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ஆர்பிஐ-ல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தொழிற்படிப்பில் Mining Sirdarship முடித்து சான்றிதழ் பெற்றிருப்பதுடன் முதலுதவி, கேஸ் டெஸ்டிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mining Engineering பாடத்தில் டிப்ளமோ, இளநிலைப் பட்டம் பெற்று முதலுதவி, கேஸ் டெஸ்டிங்க் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.03.2022
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறைகள், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.easterncoal.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் கடும் போட்டி: எந்தக் கூட்டணிக்கு வாய்ப்புக் கிடைக்கும்?

முந்திரி, பலாவிற்கு ஆதார விலை... தோ்தல் நேரத்தில் கடலூா் விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

தொகுதி நிலவரம் - ஏற்காடு தொகுதியில் கோலோச்சும் அதிமுக!

மொடக்குறிச்சி தொகுதியைத் தக்கவைத்து வரலாறு படைக்குமா பாஜக?
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


