தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் வேலை: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு
மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.


மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சுரங்க வளர்ச்சி கழகத்தில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்: 01/2022
மொத்த காலியிடங்கள்: 94
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Officer Trainee
1. சிவில் - 07
2. எலக்ட்ரிக்கல் -14
3. மெக்கானிக்கல் - 33
4. மைனிங் - 32
5. குவாலிட்டி கன்ட்ரோல் - 07
6. சர்வே - 01
தகுதி : பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : https://jotnmdc.formflix.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 250.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.2.2022
மேலும் விவரங்கள் அறிய https://jotnmdc.formflix.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...