ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர், பயிற்சி பொறியாளர் மற்றும் பயிற்சி அதிகாரிஉள்ளிட்ட 240 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு

News image

bel082357

Updated On :27 ஜனவரி 2022, 6:52 am

தினமணி

பொதுத்துறை நிறுவனமான பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர், பயிற்சி பொறியாளர் மற்றும் பயிற்சி அதிகாரி
உள்ளிட்ட 240 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிர்வாகம் : Bharat Electronics Limited (BEL) 

பணி: Project Engineer-I - 67

துறைவாரியான காலியிடங்கள்: 
1. Electronics - 40.
2. Mechanical - 14.
3. Computer Science - 09
4. Electrical - 02
5. Civil - 02

வயதுவரம்பு: 32க்குள் இருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ. 40,000 

பணி: Trainee Engineer - 169 

துறைவாரியான காலியிடங்கள்: 
1. Electronics - 103
2. Mechanical –50,
3. Computer Science-08,
4. Electrical- 07,
5. Architecture - 01
சம்பளம்: மாதம் ரூ. 40,000 

பணி: Trainee Officer (Finance) 11 
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ. 30,000 

தகுதி: பொறியியல் நிறுவனத்தில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ, பி.டெக் மற்றும் பி.எஸ்சி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை :  https://jobapply.in/BEL2022TETOPE/ எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2022 

விண்ணப்பக் கட்டணம் : டிரெய்னி பணிகளுக்கு ரூ. 200, புராஜெக்ட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

மேலும் விவரங்கள் அறிய www.bel-india.in அல்லது https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=PE-TE-Officer-Finance-BG-Cx-ENGLISH-21-01-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.