வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு 
வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

கொச்சியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான பெர்டிலைசர்ஸ் மற்றும் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டிரெய்னி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 07/2022 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: SENIOR MANAGER (MATERIALS) - 3
பணி: SENIOR MANAGER (HUMAN RESOURCES & ADMINISTRATION) - 02
பணி: SENIOR MANAGER (CORPORATE COMMUNICATIONS) - 01
பணி: SENIOR MANAGER (ESTATE) - 01
பணி: SENIOR MANAGER (QUALITY ASSURANCE) - 01
பணி: SENIOR MANAGER (RESEARCH & DEVELOPMENT) - 01

வயது வரம்பு: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.29,100 - 54,500

பணி: OFFICER (SALES) - 08
சம்பளம்: மாதம் ரூ.12,600 - 32,500

பணி: MANAGEMENT TRAINEE (CHEMICAL) - 18
பணி: MANAGEMENT TRAINEE (MECHANICAL) - 13
பணி: MANAGEMENT TRAINEE (ELECTRICAL) - 10
பணி: MANAGEMENT TRAINE (INSTRUMENTATION) - 02
பணி: MANAGEMENT TRAINEE (CIVIL) - 02
பணி: MANAGEMENT TRAINEE (INFORMATION TECHNOLOGY) - 02
பணி: MANAGEMENT TRAINEE (FIRE & SAFETY) - 06
பணி: MANAGEMENT TRAINEE (INDUSTRIAL ENGINEERING) - 01
பணி: MANAGEMENT TRAINEE (HUMAN RESOURCES) - 02
பணி: MANAGEMENT TRAINEE (MATERIALS) - 02

வயது வரம்பு: 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 46,500

பணி: TECHNICIAN (PROCESS)  - 45
பணி: TECHNICIAN (MECHANICAL) - 08
பணி: TECHNICIAN (ELECTRICAL)  - 03
பணி: TECHNICIAN (INSTRUMENTATION) - 03
பணி: TECHNICIAN (CIVIL) - 03

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,250 - 32,000

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையங்கள்: சென்னை, திருவனந்தபுரம், கொச்சி, பெங்களூரு, 

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.1,180, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.590 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:  www.fact.co.in o என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 29.07.2022

மேலும் விவரங்கள் அறிய  https://fact.co.in/images/upload/Recruitment-Notification-No-07-2022-dt-06.07.2022_8931.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com