தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவம், ஹோமியோபதி பிரிவில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Assistant Research
Officer (Chemistry) - 04
பணி: Assistant Research
Officer (Microbiology) - 01
பணி: Assistant Research
Officer (Pharmacognosy) - 01
பணி: Assistant Research
Officer (Process Validation) - 01
பணி: Assistant Research
Officer (Process Validation) - 01
பணி: Assistant Research
Officer (BioChemistry) - 01
பணி: Assistant Research
Officer (Pharmacology
& Toxicology) - 01
பணி: Lab Technician - 09
தகுதி : லேப் டெக்னீசியன் பணிக்கு டி.எம்.எல்.டி முடித்திருக்க வேண்டும். மற்ற பணிகளுக்கு தொடர்புடைய பிரிவில் எம்.எஸ்சி முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Chief Scientific Officer/Director, R & D Wingfor ISM, Directorate of Indian Medicine and Homoeopathy, Arumbakkam, Chennai -106.
விண்ணப்பங்கள் சென்று கடைசிநாள் : 20.6.2022 மாலை 5:00 மணி வரை.
மேலும் விவரங்கள் அறிய www.tnhealth.tn.gov.in அல்லது https://www.tnhealth.tn.gov.in/online_notification/notification/N22063552.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆந்திரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக கண்டெடுப்பு

தில்லி கேபிடல்ஸின் பயிற்சியாளராகும் யுவராஜ் சிங்!

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட முதல் பாடல்!

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



