
இஸ்ரோவின் கீழ் செயல்படும் தொலையுணர்வு செயற்கைக் கோள் ஆய்வு மையத்தில் காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 8 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அறிவிப்பு எண்.NPSC-RMT-2/2024
பணி: Research Scientist
காலியிடங்கள்: 20
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Remote Sensing, Geo information,Geology,Applied Geology, Botany, Forestry, Ecology, Civil Engineering போன்ற ஏதாவதொன்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Project Scientist
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.56,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Remote Sensing, Geo information, Computer Science பாடப்பிரிவில் ஏதாவதொன்றில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Project Associate
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ.31,000 - 35,100
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Remote Sensing, Geo information பாடப்பிரிவில் எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
பணி: Junior Research Fellow
காலியிடங்கள்: 27
சம்பளம்: மாதம் ரூ.37,000 - 42,000
வயதுவரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: Civil Engineering, GIS, Meteorology, Atmospheric Science, Physics, Geo Physics, Chemical Sciences போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு ஹைதராபாத்தில் நடைபெறும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு தொடர்பான விவரங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nrsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 8.4.2024