வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக சுற்றுலாத் துறையில் பல்வேறு வேலை!

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை
தமிழ்நாடு சுற்றுலாத் துறை
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண். NO:0999/A1/2024

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: AGM (Digital Marketing & Tourism Promotion) - 1

சம்பளம்: மாதம் ரூ.70,000 - ரூ.1,00,000

பணி: Associate (Digital Marketing) - 3

சம்பளம்: மாதம் ரூ.20,000 - ரூ.40,000

பணி: Senior Associate (Events and Venues) - 3

சம்பளம்: மாதம் ரூ.25,000 - ரூ.40,000

பணி: Event Manager (Madurai) - 1

சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.75,000

தகுதி: மேற்கண்ட பணிகளுக்கு ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் சுற்றுலா அல்லது சந்தையியல் துறையில் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Associate (IT Monitoring) - 1

சம்பளம்: மாதம் ரூ.20,000 - ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் ஐடி பிரிவில் பிஇ, கணினி பிரிவில் எம்.எஸ்சி முடித்து இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Associate (Project Formulation) - 2

சம்பளம்: மாதம் ரூ.50,000 - ரூ.75,000

தகுதி: சுற்றுலா மற்றும் மருத்துவமனை மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் பெற்று நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Architects - 3

சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: பி.ஆர்க் முடித்து நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Site Engineer (Civil -3 and Electrical -1) - 4

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ முடித்து ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Interns (Architect) - 4

பணி: Interns (Civil Engineering) - 4

சம்பளம்: மாதம் ரூ.20,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ, பி.ஆர்க் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.tamilnadutourism.tn.gov.in/recruitment என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.10.2024

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com