திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Faculty Resource Person
காலியிடங்கள்: 3
சம்பளம்: மாதம் ரூ.80,000
தகுதி: அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகள் ஏதாவதொன்றில் குறைந்தது 60 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்வின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:
Dr. Ambedkar Centre of Excellence, CUTN, Tiruvarur, Pin: 610 005.
நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 20.6.2025
மேலும் கூடுதல் விபரங்கள் பெற இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாய்ப்பை மிஸ்பண்ணிடாதீங்க... மத்திய அரசில் 3,000 காலியிடங்கள் அறிவிப்பு!

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையா் பதவி: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய பல்கலை. மாணவா்கள் விழிப்புணா்வு

தோல் ஆராய்ச்சி மையத்தில் புராஜெக்ட் அசோசியேட் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


