ரைட்ஸ் நிறுவனத்தில் புராஜெக் அசோஸியேட் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரைட்ஸ் நிறுவனத்தில் புராஜெக் அசோஸியேட் பணி: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
Published on
Updated on
1 min read

இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கு தகுதியான பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Associate

காலியிடங்கள்: 6

சம்பளம்: மாதம் ரூ.42,374

வயதுவரம்பு: 12.5.2025 தேதியின்படி 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 13.5.2025 மற்றும் 14.5.2025

இடம்: RITES Limited, Shikhar, Corporate Office, Leisure Valley, Sector 29, Gurugram, Haryana - 122 001(Near IFFCO Chouk Metro Station)

விண்ணப்பிக்கும் முறை: https://www.rites.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com