இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

விண்ணப்பிக்கலாம் வாங்க... மத்திய அரசில் 450 அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 450 பணியிடங்கள் குறித்து...

News image

மத்திய அரசில் 450 அதிகாரிப் பணி: யுபிஎஸ்சி அறிவிப்பு - UPSC

Updated On :16 ஜூலை 2026, 11:31 am IST

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாகவுள்ள 450 பணிகளுக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: 07/2026

பணி: Drug Inspector

காலியிடங்கள்: 186

தகுதி : Pharmacy, Pharmaceutical Sciences, Clinical Pharmacology, Microbiology பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்

பணி: Aeronautical Officer

காலியிடங்கள்: 11

தகுதி : பொறியியல் துறையில் Aeronautical, Electrical, Electronics, Mechanical Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து Aircraft Design பணியில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப் படும்.

பணி: Legal Officer

காலியிடங்கள்: 12

தகுதி: சட்ட பாடப் பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்று 3 வருடம் வழக்கறிஞராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப் படும்.

வயதுவரம்பு : 35-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Sub-Regional employment officer

காலியிடங்கள்: 11

தகுதி : Social Work, Sociology, Economics, Labour Welfare, Psychology, Commerce போன்ற ஏதாவதொரு பாடத்தில் முதுநிலைப்பட்டம் பெற்று வேலைவாய்ப்புத் துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Photographic Officer

காலியிடங்கள்: 6

தகுதி: ஏதாவதொரு இளநிலை பட்டப்படிப்பை முடித்து Photography, Press Photography,Print, Audio, Visual Media யில் 3 வருடங்கள் போட்டோகிராப ராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ஏழாவது ஊதியக் குழு விதிமுறைப்படி வழங்கப்படும்.

வயதுவரம்பு : 30-க்குள் இருக்க வேண்டும். உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.25. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.upsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 17.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

UPSC Recruitment 2026 for 450 Drug Inspector Posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.