ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை வேண்டுமா?- உடனே விண்ணப்பிக்கவும்!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி) ஜேஆர்எப் மற்றும் புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் வேலை - கோப்புப்படம்

Updated On :18 ஜூலை 2026, 2:31 pm IST

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில்(என்ஐடி) ஜேஆர்எப் மற்றும் புராஜெக்ட் அசோஸியேட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: JRF/Project Associate

காலியிடங்கள்: 2

தகுதி: பொறியியல் துறையில் இஇஇ, இஐஇ, இசிஇ போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து கேட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.37,000 + எச்ஆர்ஏ தரப்படும்.

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nitt.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications are invited from motivated and eligible candidates for the position of Junior Research Fellow JRF/Project Associate-I

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.