ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

தேசிய சுகாதாரத் திட்டத்தில் கன்சல்டன்ட் பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

தேசிய சுகாதாரத் திட்ட வள மையத்தில் நிரப்பப்பட உள்ள ஆலோசகர் பணியிடங்கள் குறித்து...

News image

தேசிய சுகாதாரத் திட்டத்தில் கன்சல்டன்ட் பணி - கோப்புப்படம்

Updated On :22 ஜூலை 2026, 3:08 pm IST

தேசிய சுகாதார இயக்கம் – தமிழ்நாடு, சென்னையில் உள்ள மாநில சுகாதார அமைப்புகள் வள மையத்தில் காலியாகவுள்ள 'ஆலோசகர்-தகவல் தொழில்நுட்பம்', ஆலோசகர், ஆலோசகர் - சுகாதாரத் தொழில்நுட்ப மதிப்பீடு, பயிற்சியாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து பார்ப்போம்...

பணி: Consultant (Information Technology)

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 60,000

தகுதி: பொறியியல் துறையில் Information Technology, Computer Science, Software Engineering ஆகிய ஏதாவதொரு பிரிவில் இளநிலைப் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Consultant

காலியிடங்கள்: 8

சம்பளம்: மாதம் ரூ. 40,000 - 60,000

தகுதி: Public Health, Health Management, Social Medicine, Health Informatics, Community Medicine,Preventive, Data Science ஆகிய ஏதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 45-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Consultant - Health Technology Assessment

காலியிடம்: 1

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 60,000

வயது : 45-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் Biomedical, Medical Electronics,Biomedical Instrumentation, Medical Technology ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சியுடன் குறைந்தது 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Intern(SHSRC)

காலியிடங்கள்: 12

சம்பளம்: மாதம் ரூ10,000 -15,000

தகுதி: Public Health, Health Management, Public Policy, Social Science, Epidemiology பிரிவில் முதுநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://nhm.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.7.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.