திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா..? - உடனே விண்ணப்பிக்கவும்!

இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு குறித்து...

News image

இந்திய விமானப்படையில் வேலை வேண்டுமா..? - Indian Air Force

Updated On :11 ஜூன் 2026, 1:32 pm IST

இந்திய விமானப்படையில் தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Flying

வயது வரம்பு: 1.7.2027 தேதியின்படி 20 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2003 முதல் 1.7.2007 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்திருக்க வேண்டும்.

பணி: Ground Duty

காலியிடங்கள்: 379

தகுதி: பொறியியல் துறையில் பி.இ., பி.டெக்., பி.காம்., பி.பி.ஏ., பி.எஸ்சி., சிஏ. சி.எம்.ஏ.

வயது வரம்பு: 1.7.2027 தேதியின் படி 20 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.7.2001 முதல் 1.7.2007 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://afcat.edcil.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.6.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.

Summary

Applications invited for Indian Air Force Recruitment 2026 for AFCAT posts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.