இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனம் "இந்தியன் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம்." இந்நிறுவனம் புதிய உள்கட்டமைப்புகள் (கட்டடங்கள் மற்றும் உபகரணங்கள்), பல்வேறு புதிய பல்துறைப் பாடத்திட்டங்கள் மற்றும் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டுள்ளதுடன், மேம்பட்ட கல்வி மற்றும் ஆராய்ச்சியில் உலக அளவில் முன்னணியில் திகழும் இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் உள்ள இந்தியன் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள அசிஸ்டென்ட் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: RCHR/Recruitment-2/2026, Dated: 29th May 2026
பணி: Administrative Assistant
காலியிடங்கள்: 34
சம்பளம் : மாதம் ரூ. 29,200 - 92,300
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 26-க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர்களுக்கு.ரூ.500. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு ரூ.50. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://iisc.ac.in/careers/regular - positions என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.6.2026
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணையதள முகவரியைப் பார்க்கவும்.
Summary
The Institute is inviting applications from individuals for filling up the following positions through Direct Recruitment
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

துல்லிய தாக்குதல் திறன் கொண்ட 106 டா்போஜெட் ட்ரோன்கள்: ராணுவத்துக்கு விநியோகித்த இந்திய தொழில்நுட்ப நிறுவனம்

நந்தா பொறியியல் கல்லூரியில் நவீன தொழில்நுட்ப ஆய்வகம் தொடக்கம்

அரசு கல்லூரிகளில் இளநிலை விண்ணப்பப் பதிவு விடுபட்ட மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பு







