
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் தொழில்முறை நிபுணர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆய்வாளர், இளம் தொழில்முறை நிபுணர் பணியிடங்கள் குறித்து...

இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் இளம் தொழில்முறை நிபுணர் வேலை - ICAR
புதுதில்லியில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மூத்த ஆய்வாளர், இளம் தொழில்முறை நிபுணர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விவரம் வருமாறு:
பணி: Senior Research Fellow
காலியிடங்கள்: 2
சம்பளம்: முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.37,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.42,000 வழங்கப்படும்
தகுதி: மரபியல், தாவர இனப்பெருக்கம், மரபியல் மற்றும் தாவர இனப்பெருக்கம், உயிரித் தொழில்நுட்பம் ஆகிய பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Young Professional
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ.30,000
தகுதி: வேளாண் அறிவியல், வாழ்க்கை அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35-க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.iari.res.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதைப் பூர்த்திச் செய்து, அதனுடன் தேவையான சுய சான்றொப்பம் செய்த அனைத்துச் சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் அசல் சான்றிதழ்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ளவும்.
நேர்முகத்தேர்வு நடை பெறும் நாள் மற்றும் இடம்: 22.9.2026
இடம்: Division of Genetics, ICAR - Indian Agricultural Research Institute, Pune, New Delhi - 110 012.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு மேற்கண்ட இணைய தள முகவரியைப் பார்க்கவும்.
Summary
Applications are invited for recruitment of Young professional Posts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








