வி.எஸ். பாபுவை சந்தித்து நலம் விசாரித்தார் முதல்வர் விஜய்!செப். 27 ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய அரசு தகவல்!100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

எஸ்பிஐ-ல் சிறப்பு அதிகாரி பணிகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையிலான சிறப்புப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...

State Bank of India Recruitment

எஸ்பிஐ-ல் சிறப்பு அதிகாரி பணிகள் - State Bank of India

Published On :

பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் ஒப்பந்த அடிப்படையிலான சிறப்புப் பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்த விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: CRPD/SCO/2026-27/23

பணி: Zonal Head (Retail)

காலியிடங்கள்: 1

வயது வரம்பு: 31.8.2026தேதியின்படி 35 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.97 லட்சம்

தகுதி: வங்கி, நிதி, சந்தைப்படுத்தல் துறையில் 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்து குறைந்தது 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Regional Head (RH)

காலியிடங்கள்: 24

வயது வரம்பு: 31.8.2026தேதியின்படி 35 முதல் 50-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.66.40 லட்சம்

தகுதி: வங்கி, நிதி, சந்தைப்படுத்தல் துறையில் 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ முடித்து குறைந்தது 12 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Relationship Manager-Team Lead

காலியிடங்கள்: 24

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.51.80 லட்சம்

வயது வரம்பு: 28 முதல் 42-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Investment Specialist(IS)

காலியிடங்கள்: 9

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.44.50 லட்சம்

வயது வரம்பு: 28 முதல் 42-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Finance, Accountancy, Commerce, Economics, Banking Insurance ஆகிய ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Investment Officer(IO)

காலியிடங்கள்: 4

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.27.10 லட்சம்

வயது வரம்பு: 28 முதல் 40-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Finance,Accountancy,Business Management,Commerce,Economics,Actuarial Science போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: VP Wealth (SRM)

காலியிடங்கள்: 91

சம்பளம்: ஆண்டுக்கு ரூ.44.70 லட்சம்

வயது வரம்பு: 26 முதல் 42-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: AVP Wealth (RM)

காலியிடங்கள்: 73

சம்பளம்: மாதம் ரூ.30.20 லட்சம்

வயதுவரம்பு: 23 முதல் 35-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: 750. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளி பிரிவினர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://sbi.bank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.9.2026

விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Summary

State Bank of India invites online applications from eligible Indian citizens for appointment to the Specialist Cadre Officers Posts on Contract Basis.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.