மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தமிழ்நாடு சுற்றுலாத்துறை கழகத்தில் வேலை! 

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்க கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :29 மார்ச் 2018, 5:57 am

தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்க கழகத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

இதன்படி, Receptionist (Hotels), Electrician (Hotels), Plumber (Hotels), Luxury Coach Driver (Garage), Staff Car Driver (Garage), Mechanic (Garage), Electrician (Garage), Store Keeper (Technical), Steno -Typist (Head Office), Junior Assistat (HeadOffice), Accounts Assistant (Hotels), Typist(Head Office), Telephone Operator (HeadOffice), Electrician(Head Office)– Engineering wing, Technical Assistant (Civil/Electrical),Office Assistant (Head Office) என மொத்தம் 65 காலிப்பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 5.4.2018 

மேலும் விபரங்களுக்கு; http://www.tamilnadutourism.org/pdf/Applicationform.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.