விண்ணப்பித்துவிட்டீர்களா..? மெட்ராஸ் ஐஐடி-இல் அருமையான வேலை!

மெட்ராஸ் ஐஐடி நிறுவனத்தில் Junior Executive, Senior Executive,Senior Project Consultant, Senior Manager போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பித்துவிட்டீர்களா..? மெட்ராஸ் ஐஐடி-இல் அருமையான வேலை!


மெட்ராஸ் ஐஐடி நிறுவனத்தில் Junior Executive, Senior Executive,Senior Project Consultant, Senior Manager போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் இதர விவரங்கள் வருமாறு: 
பணி: Junior Executive-Technology Transfer Office
சம்பளம்: மாதம் ரூ.20,000  முதல் ரூ.30,000 வழங்கப்படும்.

பணி: Senior Executive-Technology Transfer Office
சம்பளம்: மாதம் ரூ.30,000  முதல் ரூ.55,000 வழங்கப்படும்.

பணி: Senior Project Consultant- Ammunition Technology
சம்பளம்: மாதம் ரூ.2,00,000  முதல் ரூ.3,00,000 வழங்கப்படும்.

பணி: Senior Manager-Salesforce Administrator and Developer
சம்பளம்: மாதம் ரூ.1,00,000  முதல் ரூ.1,60,000 வழங்கப்படும்.

பணி: Senior Executive- Graduate Placements
சம்பளம்: மாதம் ரூ.35,000 வழங்கப்படும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள், பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை: https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: டிசம்பர் 23, 24 25 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பை பார்க்கவும்.

மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com