ரூ.32,000 சம்பளத்தில் குவைத்தில் வேலை: தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (ஓஎம்சிஎல் சென்னை) 500 வீட்டுப் பணிப்பெண் வேலைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ரூ.32,000 சம்பளத்தில் குவைத்தில் வேலை: தமிழக அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read


தமிழ்நாடு அரசின் வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் (ஓஎம்சிஎல் சென்னை) 500 வீட்டுப் பணிப்பெண் வேலைக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டில் வேலை தேடும் ஆர்வமுள்ள  பெண்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 

நிறுவனம்: வெளிநாட்டு மனிதவள கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம்(OMCL Chennai)

பணியிடம்: குவைத்

பணி: வீட்டுப் பணிப்பெண்(House maid) 

காலியிடங்கள்: 500

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 29,500 - ரூ. 32,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பிப்போர் குறைந்தபட்சம் 30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட். எண்.32, திருவிகா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், கிண்டி, சென்னை

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.03.2023

விண்ணப்பிக்கும் முறை: https://www.omcmanpower.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 31.03.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com