அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், அலுவலக உதவியாளர், டேட்டா என்டிரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!


சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், அலுவலக உதவியாளர், டேட்டா என்டிரி ஆப்ரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்வள மையத்தின் ஆலோசனை திட்டமான, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பிடுதல் பணியின் கீழ் கீழ்வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

பணி: Project Co-ordinator - 1
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 45,000

பணி: Field and Traning Co-ordinator - 1
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 45,000

பணி: Project Associate-II - 2
சம்பளம்: மாதம் ரூ.28,000 - 45,000

பணி: Field Assistant - 2
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Enumerator - 8
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Data Entry operator - 2
சம்பளம்: மாதம் ரூ.15,000 - 16,000

பணி: Office Assistant - 1
சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
The Director, Centre for Water Resources, Anna university, Chennai 600025

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை நாள்: 28.10.2022


மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Advertisement_13102022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com