பைஜுஸ் நிறுவனர் ரவீந்திரனுக்கு 6 மாதம் சிறைத் தண்டனை! இபிஎஸ் - எஸ்.பி. வேலுமணி அணி இணைவதாகத் தகவல்!பிரதமரைச் சந்திக்க தில்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 640 குறைந்தது!ராஜீவ் காந்தி நினைவு நாள்: ராகுல், மல்லிகார்ஜுன கார்கே மரியாதை! பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு
/

மீன்வளத்துறையில் லேப் டெக்னீசியன் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஜனவரி 2023, 11:57 am IST


நாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Lab Technician(Contractural)

காலியிடங்கள்: 2

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Fisheries Engineering பாடத்தில் பி.டெக் முடித்திருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் மூலம் நடத்தப்படும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: முழு விவரம் அடங்கிய பயோடேட்டா மற்றும் சான்றிதழ் நகல்களை ஸ்கேன் செய்து மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி: deancofe@tnfu.ac.in

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.1.2023

மேலும் விவரங்கள் அறிய www.tnjfu.ac.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Related Article

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்!

ரூ.1,38,000 சம்பளத்தில் தமிழ்நாடு அரசில் வேலை வேண்டுமா?

டிஎன்பிஎஸ்சி இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?

விண்ணப்பித்துவிட்டீர்களா..? எச்சிஎல் நிறுவனத்தில் வேலை!

ரூ.56,100 சம்பளத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.