பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

Updated On :1 ஜனவரி 2021, 10:56 pm IST

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதையொட்டி, பண்ணாரி அம்மன் கோயிலில் அதிகாலை முதலே பக்தா்கள் குவிந்தனா். அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சந்தனக் காப்பு, அபிஷேக ஆராதனைகள், வழிபாடு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அம்மன் தங்கக் கவசத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். கோயிலில் அமைக்கப்பட்ட தனி வழியில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் நீண்டவரிசையில் நின்று அம்மனை தரிசித்தனா்.

சத்தியமங்கலம் பவானீஸ்வரா் கோயில், திருநீலகண்டா் வரசித்தி விநாயகா் கோயில், மீனாக்ஷி சுந்தரேஸ்வரா் கோயில், தண்டுமாரியம்மன் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.