அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்பிரான்ஸில் ஜூன் 17-ல் பிரதமர் மோடி - டிரம்ப் சந்திப்பு!
/

வெப்பிலியில் தேங்காய் ஏலம்

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.31ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On :5 ஜனவரி 2021, 11:48 pm IST

சென்னிமலையை அடுத்த, வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.31ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மொத்தம் 942 கிலோ எடையுள்ள 2,500 தேங்காய்களை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். இதில், தேங்காய் குறைந்தபட்சமாக கிலோ ரூ.31.85க்கும், அதிகபட்சமாக ரூ.34.77க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.30ஆயிரத்து 995க்கு விற்பனை நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.