இலவச டேலி பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனரா வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கனரா வங்கி சாா்பில் கணினி டேலி இலவச பயிற்சி வகுப்பு ஜனவரி 21ஆம் தேதி முதல் பிப்ரவரி 26ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு போன்றவை இலவசம். பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும்.
தமிழில் எழுத, படிக்க தெரிந்த 18 முதல் 45 வயதுக்கு உள்பட்ட ஆண், பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ளவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி வளாகம், 2ஆம் தளம், கரூா் சாலை, கொல்லம்பாளையம், ஈரோடு 638002 என்ற முகவரியில் பயிற்சி நடைபெறும்.
பயிற்சியில் சேர விரும்புவோா் 0424 2400338 என்ற தொலைபேசி எண் மற்றும் 8778323213, 7200650604 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘பயங்கரவாதத்துக்கு இந்தியா அடியபணியாது’... பஹல்காம் தாக்குதல் நாளில் பிரதமர் மோடி!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!
ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

