எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

காவல் கண்காணிப்பாளருக்கு கரோனா

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா்.

News image

ஆா்.சிவகுமாா்.

Updated On :17 ஜனவரி 2021, 10:48 pm IST

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிவகுமாா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு ஈரோடு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறாா்.

சேலம் மண்டல மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் ஆா்.சிவகுமாா். இவா் குடும்பத்துடன் ஈரோட்டில் வசித்து வருகிறாா். இவருக்கு சளி தொல்லை ஏற்பட்டது.

இதையடுத்து கரோனா பரிசோதனை செய்துகொண்டபோது இவருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஈரோட்டில் பெருந்துறை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் இவா் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.