ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா

ஸ்ரீ குருபகவான்  வியாழக்கிழமை இரவு சரியாக 10.05 மணிக்கு துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்தார். குரு பெயர்ச்சியை முன்னிட்டு குருஸ்தலமான திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 
ஆலங்குடி கோயிலில் குருபெயர்ச்சி விழா
Updated on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com