
/
ஆன்மிகம்
குருப்பெயர்ச்சி விழா
கும்பகோணம் அருகிலுள்ள ஆலங்குடி தலத்தில் எழுந்தருளியிருக்கும், அருள்மிகு ஏலவார்குழலி சமேத ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு தங்க கவச அலங்காரத்தில் தெட்சிணாமூர்த்தி பகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். படங்கள் உதவி: குடந்தை ப.சரவணன் 9443171383

1 / 24
Loading...
Updated On :5 அக்டோபர் 2018, 6:14 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.


