
/
சினிமா
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தின் போஸ்டர் வெளியீடு
இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த், ஜிவி பிரகாஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் சிவப்பு மஞ்சள் பச்சை. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் ஷங்கர் வெளியிட்டுள்ளார். இதில் சித்தார்த், கையில் துப்பாக்கி வைத்திருப்பது போன்றும், ஜிவி பிரகாஷ் முகம் இரத்தக்கறை இருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

1 / 12
Loading...
Updated On :19 ஏப்ரல் 2019, 11:24 am
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.




