67-வது தேசிய திரைப்பட விருது விழா - புகைப்படங்கள்

புதுதில்லியில் நடைபெற்ற 67வது தேசிய விருது வழங்கும் விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினர்.
இந்திய சினிமாவில் 45 ஆண்டுகள் சிறப்பாகப் பங்காற்றியதற்காக ரஜினிகாந்த்தைக் கவுரவித்து, அவருக்குத் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

Updated on
திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த்துக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்கி கெளரவிப்பு.

வாழ்நாள் சாதனையாளருக்கான தாதா சாகேப் பால்கே விருதை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவிடம்  பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

விருது  பெறும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

விருது பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் மேடையில் சிறிது நேரம் உரையாற்றினார்.

67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
67வது தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் பெற்றார். அசுரன் திரைப்படத்தில் சிவசாமி என்ற கதாபாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது.

‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணான கண்ணே’ பாடலுக்காகச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது

67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், திரைப்பட இயக்குநரும் நடிகருமான சதீஷ் கௌசிக்கிற்கு குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு விருதை வழங்குகினார்.

முதல்முறையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற மனோஜ் பாஜ்பாய்.

VFX கலைஞரான சித்தார்த் பிரியதர்ஷனுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு விருதை வழங்கி கெளரவிப்பு.

தமிழில் தாம்தூம் மற்றும் தலைவி ஆகிய திரைப்படங்களில் நடித்த கங்கணா ரனாவத் சிறந்த நடிகைக்கான விருதினை பெற்றார்

கே.டி கருப்பு திரைப்படத்தில் நடித்ததற்காக நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை பெற்றார்.

விழாவில் திரைப்படத் இயக்குநரும் தயாரிப்பாளருமான பிரியதர்ஷன்.

விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ்.

விக்யான் பவனில் VFX கலைஞர் சித்தார்த் பிரியதர்ஷனுடன் அவரது தந்தை.

சிறந்த நடிகைக்கான விருதினை பெற்ற கங்கணா ரனாவத்.

67வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், திரைப்பட இயக்குநரும் நடிகருமான சதீஷ் கௌசிக்குடன் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

திரைப்பட விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் அவரது மாப்பிள்ளை தனுஷ்.

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com